ஹேரி கெளதம் - அறிமுகம்




முழுப்பெயர் - கௌதமராஜ்.சி 

சொந்த ஊர் – திருச்செங்கோடு

படிப்பு – இளங்கலை கணிப்பொறி அறிவியல்.

வேலை – நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு முடிந்த வரை நீந்திக் கொண்டே இருக்கிறேன்கலங்கரை விளக்கை நோக்கி !!

அனைத்து துறைகளிலும் ஆர்வமுண்டு இருந்தாலும் தமிழ் ஆர்வலன்நடனப்ரியன்புத்தக விரும்பிசினிமா காதலன்புகைப்பட பைத்தியம்!

நான் யார் என்று எனக்கே சில சமயம் தெரியாது!

முகத்தில் அறைந்தார் போல் பேசி சுயநலமாக இருக்க நினைத்து இன்று வரை தோற்றுக் கொண்டிருப்பவன் 

நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது ஆனால் அந்த போதை எனக்கு மிகவும் பிடிக்கும்!

நான் நானாக வாழ விரும்புபவன்!

4 comments:

  1. கணிபொறி படிப்பும், தமிழ் ஆர்வமும்.....வாழ்த்துக்கள்
    -Mathu

    ReplyDelete
  2. Hello Gowtham,

    Who is the girl in your twitter profile pic? pppaa.. She look gorgeous.

    -Karthik.

    ReplyDelete
    Replies
    1. அது என்னுடைய ஆளு :-))))))))))))) #May i know which karthik

      Delete